Skip to main content

Posts

Showing posts from June, 2017
பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??
.
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.
ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.
அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.
பூக்களின் பயன்கள்:
.
🌺உலக அறிஞர் வாழ்வில் வள்ளுவம்🌺

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்; 94 ஆண்டுக் காலம் வாழ்ந்தவர்.

அவர் 'காய்கறி உணவு முறையே சிறந்தது' என்னும் கொள்கையினை கடைப்பிடித்து வந்தவர்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்”

என்னும் குறட்பாவின் கருத்தினை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.

1948-ல் 'டைம்ஸ் ஆப் லண்டன்' என்னும் பத்திரிகை ஒரு கருத்துப் படத்தினை வெளியிட்டது. அதில் பெர்னார்ட் ஷா ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவருடைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, புறா போன்ற விலங்குகளும் பறவைகளும் நன்றிஉணர்வோடு அவரைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் இருக்கும்.

அவரைச் சுற்றிலும் சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகள் அமைதியாக நின்று கொண்டு அவரை ஆர்வத்தோடு நோக்கிய வண்ணம் இருக்கும்.

இந்தக் கருத்துப் படம் வள்ளுவருடைய 'கொல்லான் புலாலை மறுத்தானை' என்னும் குறட்பாவின் கருத்தினைப் புலப்படுத்துவதற்காக வரையப்பட்டது.

பொருள் பொதிந்த இந்தக் கருத்துப் படத்தினை டில்லியில் இருந்து வெளிவரும் 'ஷங்கர்ஸ் வீக்லி'…

ஊர்களின் பெயர்காரணம்

ஊர்களின் பெயர்காரணம்
கோயம்பத்தூர்          கோவன்களால் உருவாக்கப்பட்ட ஊரானது கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டது.அது பிற்காலத்தில் மருவி கோயம்பத்தூர் என்று மாறிவிட்டதாம்.
திருவான்மியூர்          வான்மிகம் என்றால் புற்று.புற்றுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இதற்கு திருவான்மியூர் என்று பெயர் வந்தது.
முகலிவாக்கம்          மௌளி என்றால் கிரிடம்.கோவூர் ஈசனின் கிரிடம் இருந்த இடம் மௌமிவாக்கம்.அது இன்று முகலிவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
திருவல்லிக்கேனி            பார்த்தசாரதி கோவிலின் எதிர் பக்கத்தில் இருக்கும் குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூக்குமாம். அதனால் இந்த பகுதிக்கு திருஅல்லிக்கேனி என பெயர் வந்தது.பிற்காலத்தில் அது மருவி திருவல்லிக்கேனி என மாறிவிட்டது.
வேளச்சேரி         முற்காலத்தில் வேதஸ்ரேணி என்று சொல்லப்பட்ட இடமே இன்று வேளச்சேரி என்று அழைக்கப்படுகிறது.

தி கில்டி ப்பர்சன்

அக்ரம்ஒருபெரியஅரண்மனையில்பணியாளராகபணிபுரிகிறார்.அவர்வேறுவேலைகளையும்அந்தவீட்டில்செய்வார்.அவருக்குஒருகெட்டபழக்கம்இருக்கிறது.ஒவ்வொருமுறையும்வீட்டில்எதையாவதுதிருடிசாப்பிடுவார்.ஒருநாள்அந்தவீட்டின்உரிமையாளர்ஒருதிருமணவிழாவில்கலந்துகொள்ளசென்றிருந்தனர்அக்ரம்மட்டும்வீட்டில்தனியாகஇருந்தார்.அப்பொழுதுஅவர்வீட்டில்இருந்தகுளிர்சாதனபெட்டியைதிறந்தார்.பிறகுஅதிலிருந்தபழச்சாற்றையும்

தி ப்பாட்டர்ஸ் ப்ரேயர்ஸ்

ஒருகாலத்தில்பானைவியாபாரிஒருவர்மண்பானைகளைசெய்துகொண்டிருந்தார்.அவரதுதொழில்நன்றாகதான்போய்க்கொண்டிருந்ததுஎனினும்சிலர்அவரதுபானைஎளிதில்உடையக்கூடியதாகஇருக்கிறதுஎன்றனர்.ஆகையால்கடவுளிடம்வேண்டினார்.கடவுள்கண்முன்னேதோன்றியபிறகு``என்னுடையபானையைஉடையாபடிசெய்யுங்கள்ஆகையால்எனதுவாடிக்கையாளர்கள்புகார்கூறமாட்டார்கள்’’ என்றார்.