Skip to main content

Posts

Showing posts from November, 2016

மின்னூல் உருவாக்குவது எப்படி?

LibreOffice Writer,  sigil,  Calibre  போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்கள் கொண்டு மின்னூல் உருவாக்குவது எப்படி? காணொளி – https://youtu.be/0CGGtgoiH-0 FreeTamilEbook.com ல் மின்னூல் வெளியிட விரும்பும் நூலாசிரியர்களும்,
பங்களிப்பாளர்களும் இந்தக் காணொளியைக் காண வேண்டுகிறேன். இனி நீங்களே எளிதில் மின்னூல் உருவாக்கி அனுப்பலாம்.

நன்றி இலவச மின்னூல் தகவல் மையம்.

தி கவர்ட்’ஸ் எபிலிடி

திகவர்ட்’ஸ்எபிலிடி சிறியகிராமம்கோழையாக, பயந்தஒருமனிதர்வாழ்ந்துவந்தார்.அவருக்குசிறியசத்தம்கூடபயந்தைஏற்படுத்தும்.ஒருமுறைமுரசுஅறிவிப்பவன்``அரசர்எல்லாஇளஞர்கர்களையும்தனதுபடையில்சேர்ந்துகொள்ளஆனையிட்டிருக்கிறார்.இதனைஎல்லோரும்கடைபிடிக்கவேண்டும் ! ‘’என்றுகூறினான்.இவர்இப்பொழுதுகட்டாயநிலைக்குதள்ளப்பட்டிருக்கிறார். ஆகையால், படையில்சேரநகரத்திலிருந்துவிடைபெற்றார்.

வழியில்பெரிய, அடர்ந்தமரம்

தி ஹன்டர்’ஸ் டாக்

திஹன்டர்’ஸ்டாக்
ஒருமுறைகாட்டில்சிலமுயல்களைவேட்டையாடவேடன்ஒருவன்தன்,நாயுடன்சென்றான்.இருவரும்இப்படிநிறையமுறைவேட்டையாடிஇருக்கின்றனர்.ஒருமுறைவேட்டையாடையில்செடியைவிளக்கிமுயலைதேடும்போதுபாம்பும்கீரியும்சண்டையிடுவதைக்கண்டனர்.சிலசமயம்அந்தவிசப்பாம்புசீரிகீரியைக்கொத்தியது. சிலசமயம்அந்தகீரிபாம்பைக்கொத்தியது.அவைகளின்இந்தசண்டையை

தி தாங்ஃப்பூல் ஈகில்

திதாங்ஃப்பூல்ஈகில் மரவெட்டிஒருவருக்குஒருநாள்காட்டில்வித்தியாசமானசத்தம்கேட்டது. பறவைவேடன்ஒருவன்மரத்தடியில்வலையைவிரித்துஅதன்மேல்தானியங்களைத்தூவிக்கொண்டிருந்தான்.துரதஸ்டவசமாகஒருகழுகுஅதில்மாட்டிக்கொண்டு, உதவிக்காககத்திக்கொண்டிருந்தது.உடனே, சத்தம்கேட்டஇந்தமரவெட்டிஅதனைவிடுவித்தார்.கழுகும்அவருக்குநன்றிகூறிஅங்கிருந்துசென்றது.

சிலநாட்களுக்குபிறகுஅதேமரவெட்டி

தி கோல்டன் ஐடல்

திகோல்டன்ஐடல் ஒருபெரியவணிகவயாபாரிஒருவர் தனதுவியாபாரத்தைவிரிவாக்கும்பொருட்டுக்காகஒருபெரியநகரத்திற்குவந்தார்.அந்தநகரம்முழுக்கசுற்றிவந்துஏதாவதுவியாபாரம்பன்னஇயலுமாஎன்றுபார்த்தார்.அப்படியேசிறிதுநேரம்அலைந்துகொண்டிருந்தார்.அப்படிஅலைந்துகொண்டுஇருக்கையில்நெடுந்தூரம்சென்றார்,நகரம்முடிந்துகிராமம்தொடங்கியது. அங்குபழங்காலகோயில்சற்று