Skip to main content

Posts

Showing posts from July, 2016

படித்ததில் பிடித்தது

திறமை!!!

கிட்ஹார் வாசிப்பதற்கு திறமை 
                             இருந்தால் போதும்...! கைகளே தேவை இல்லை..!

கனவு

கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் ! உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் ! எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே ! கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த கடவுளும் கனவு கண்டிருப்பாரோ ! சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ; சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் ! அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை முதலில் உன்னில் தான் கண்டானோ ! மனிதனின் நினைவளைகள் நீ என்றால் உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ? கனவு என்னும் மூன்றழுத்தும் , கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்
கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

படிப்பு எதற்கு..?? அறிவு எதற்கு..??

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து.(398)
இக்குறளில் வள்ளுவர் கூறியப் பொருள் ஒருவன் தனது ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது அவனது ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பது பொருள்.

மார்பிங் என்றால் என்ன..??

மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பல பெண்களுக்கு இன்னமும் சரியாக தெரிவதில்லை.

ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். இந்த முறைக்கு ‘‘மார்பிங்” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த ‘‘மார்பிங்” வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள்.

சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ‘‘மார்பிங்” செய்து பேஸ்புக் மற்றும் இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் பெண்களின் வருங்கால வாழ்க்கையை மனதில் கொண்டு பெற்றோர்களும் காவல் த…

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்                                     --வில்லியம் ஷேக்ஸ்பியர் வில்லியம் ஷேக்ஸ்பியர்(1564-1616)சிறந்த நாடக மற்றும் கவிதை எழுத்தாளர். இவரது படைப்புகள் பலவற்றை பல மெழிகளில் மெழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சில சிறந்த நாடகங்களான ஹாம்லட்,ஒதல்லோ,மாக்பேத்,கிங் லியர், தி மிட் சம்மர் நைட் டிரீம்,தி மெர்சன்ட் ஆப் வினைஸ் மற்றும் தி டேம்பஸ்ட் என்பனவாம்.
      ஷேக்ஸ்பியரது`ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்` என்ற பகுதி`அஸ் யூ லைக் இட்` என்ற நாடகத்திலிருந்து ஆக்ட்III சீன் 7 பகுதியை இங்கு குறிப்பிடுகிறார்.இதில் வரும் சோகக் கதாப்பாத்திரமான ஜாகுவஸ் கூறும் வாழ்கைத் தத்துவமே இப்பகுதி.அவரைப் பொறுத்த வரை மனித வாழ்வு ஏழு பருவங்களைக் கொண்டது.அவை குழந்தை,பள்ளிச் சிறுவன்,காதலர்,சிப்பாய், வளர்ந்த வருவம்(adult hood),முதுமை பருவம் மற்றும் இரண்டாம் குழந்தை பருவம், என்று கூறுவர்.       இதில் முதலாம் பருவமான தாய் அரவனைப்பில் உள்ள குந்தை பருவத்தில் எதை சாப்பிடக் கொடுத்தாலும் கக்கிக்கொண்டும்,அழுதுகொண்டும் இருப்பான்.இரண்டாம் பருவத்தில் விருப்மில்லாமல் பள்ளிக்கு செல்வான் பொழுதும் பகார் செய்து கொண்டே இருப்பான்.3ஆ…

பொறுமை!!

மனிதனுக்கு  தேவை மொழி மொழிக்கு      தேவை பேச்சு
பேச்சுக்கு       தேவை படிப்பு
படிப்புக்கு       தேவை கல்வி
கல்விக்கு       தேவை ஆசிரியர்
ஆசிரியருக்கு  தேவை வேலை

வேலைக்கு    தேவை பொறுமை!!!

கவிதையின் சிறப்பு

ஒரு நிமிடம் யோசிக்க வைத்த கவிதை
பல நிமிடங்களில் வாக்கியமானது,   வாக்கியமான இக்கவிதை பிரபலமானது,
பிரபலமான இக்கவிதை இன்று உலகம்          சுற்றும்  வாலிபனாக திகழ்கிறது!!!                     



பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்படுவதைத் தடுக்கும் வழி..!!!

சில நேரங்களில் உங்களின் பேஸ்புக் கணக்கு வேறு ஒருவரால்ஹாக் செய்யப்படும் அனுபவம் உங்களுக்கு நேரிட்டிருக்கலாம்.இதுவரை ஏற்படவில்லை என்றாலும் வருமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்.இவை அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.
1.பாஸ்வேர்டு பாதுகாப்பு….;
பேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்டு கடினமானதாகவும் வேறு தளங்களில் பயன்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்.நம்பர் மற்றும் ஸ்டிரிங்கையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது.குறைந்தது 6 எழுத்துகள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
2.பிரைவேட் பிரவுசிங்..;
பேஸ்புக்கை பயன்படுத்திய பின்னர் ’லாக் அவுட்’ செய்து எப்போதும் பிரவுசரை பூட்டி விடுங்கள்.முடிந்தால் கணினியை அணைத்துவிடுங்கள்.இன்டர்நெட் சென்டராகஇருந்தால் இது ரொம்பவும் முக்கியம்..”Remember Me”-ஐஎப்போதும் செக் செய்யக்கூடாது.
3.மின்னஞ்சல் பாதுகாப்பு..;
பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் எளிதாக நுழைந்துவிடலாம்.இரண்டுக்கும் எப்போதும் வேறு பாஸ்வேர்ட…