Skip to main content

Posts

Showing posts from April, 2016

ஃரான்சிஸ் பேகன்

ஃரான்சிஸ் பேகன்
பேகனின் வாழ்க்கை:             பேகன் ஜனவரி22,1561ஆம் ஆண்டு பிறந்தார்.கேம்பிரிஜ் பல்கலைக்கலகத்தில் பயின்று சட்டப்படிப்பை தம் தொழிலாக தேர்வு செய்தார்,பின்னர் ராணியின் ஆலேசகராக முன்னேறினார்.மவாழ்வில் மன்னர் ஜெம்ஸ்சின் வருகையும் இவர்க்கு சாதகமாகவே அமைந்த்து.1613இல் வழக்கறிஞர்,1617அல் அரச பாதகாவலர் இருதியாக 1623இல் சென்ட்ஸ் ஆல்பன்ஸ்சில் aristocratic அவைவையில் உறுப்பினரானார்.              தீடீரென பேகன் வாழ்வில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். இவர் தாகாத சில செயல்களில் ஈடுபட்டு40,000ஆயிரம் பவுன்ஸ் அபராதம் விதித்து நாங்கு நாட்கள் சிறை தண்டனையும் ஆனுபவித்தார்.விரைவில் அவர்க்கு மன்னிப்பும் வழங்கப்பட்டது. பேகனது சில லத்தின் படைப்புகள்:              டி அக்மென்டிஸ் செயின்டியாரம்              நொவம் ஆர்காஆனம்              சில்வ சில்ஃவாரம்              ஸ்கேலா இன்டலெக்டஸ் அன்ட் ப்ரோட்ரோமி சில ஆங்கில படைப்புகள்:              ``தி நியி அட்வான்ஸ்மன்ட் ஆப் லர்நிங்'',``நியு அட்லான்டிஸ்''
பெறும்பாலும் பேகனின் கட்டுரை மனிதன் பொதுவாழ்விலும்,தனிப்பட்ட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய நெறிக…

வாட் மற்றும் சர்ரே

வாட் மற்றும் சர்ரே

16ஆம் நாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சர் தாமஸ் வாட் சானட் என்று சொல்லப்படும்14வரிகள் கொண்ட பாடல்வகையை ஆங்கிலத்தில் பயண்படுத்தினர்.இதனை சர்ரே பின்பு விரிவாகப் பயண்படுத்தினர். இத்தாலியில் பெட்ரார்ச் என்பவர்தான் முதன் முதலில் சானட் வகையை அறிமுகப்படுத்தினர்.வாட் இதில் சில வேறுபாடுகளுடன் ஆங்கிலத்தில் பயண்படுத்தினார். சர் தாமஸ் வாட்:             வாட் யார்ஷ்ஷயர் என்ற பரம்பரயை சேர்ந்தவர்.இவர் கேம்ப்ரிஜ் பல்கலைக்கலகத்தில் பயிண்றார்.தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கருத்தை உட்கொண்டு இவரது பாடல்கள் அமையும்.இவரது பாடல்கள் மற்றும் சானட் வகைகள் இவர் இறப்பிற்கு பின் டோட்டில்ஸ் மிசிலனி என்ற பதிப்பில் வெளிவந்த்து.மேலும் இவரது பாடல்கள்,சானட்ஸ்,கேலி நடை பாடல்கள்,இற்ப்பாட்டு முதலிய பல வகையான நயங்களைக்கொண்டு எழுதியுள்ளார்.இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்,             மை லூட், அவேக்             ஈஸ் இட் பாசிபில் மற்றும்             ஐ ஃஐன்ட் நோ பீஸ் ஹென்ரி ஹோவர்ட் இஎல் ஆப் சர்ரே(henry howard earl of surrey):
ஹென்ரி ஃப்ரான்ஸ் மற்றும் ச்காட்லண்டில் போர்வீரராக பணிபுரிந்தார்.இவர் பாடல்கள் வெறுபட்ட கருத்தை வெ…

ஏக்கம்

வற்றிப்போன குளங்கள்…. முகம் பார்க்க முடியாத ஏக்கத்தில் நிலா!

ஜியோஃப்ரி ச்சாசர்

ஜியோஃப்ரிச்சாசர் நவீன ஆங்கில காலம் ச்சாசருடன் தொடங்குகிறது.ஜியோஃப்ரி ச்சாசர்(Geoffrey Chaucer)1340ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தந்தை ஒரு செழுமையான மது ஏற்றுமதியாளர்.1366ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்து இரு மகன்கள், ஒரு மகளும் பிறந்தனர்.நூறு வருட போரில் சிப்பாயாகவும் வின்சர் மன்னரிடம் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்தார்.1400ஆம் ஆண்டு இயற்கை எய்தி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபே(அ)பொயட்ஸ் கார்னர் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார். இவரது பணிகாலத்தை மூன்றாக பிரிக்கலாம்:             1.ஃப்ரெஞ்ச் காலம்             2.இத்தாலி காலம்             3.ஆங்கில காலம் ஃப்ரெஞ்ச் காலம்:             ச்சாசரது ஆரம்பகால படைப்புகள் பெறும்பாலும் மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் பாடல்களாகவே அமைந்தது.அவை,             1.ரொமன் டி லா ரோஸ்(தி ரொமான்ஸ் ஆப் தி ரோஸ்)             2.தி புக் ஆப் டச்சசீ—இது பிலேன்ச் என்பவருக்கு எழுதப்பட்ட ஓர் இரங்கற்பாட்டு(elegy) இத்தாலி காலம்: இத்தாலியின் வருகயில் ஃப்ரெஞ்ச் தாக்கம் மறைந்தது.இக்கால தலைமை படைப்புகள்,             1.lதி ஹவுஸ் ஆப் ஃஏம்     —முழுமையடையாத கற்பனை கதை             2.ட்ராய்லஸ்அன்ட் க்கிரிசைட்—இது ச்சாசர…

யார் அவர் என்று கண்டுபிடிங்கள்

தமிழ் எழுத்துக்கள்

குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்

                குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்
முன்னுரை


ஒரு குழந்தைப் பயப்படுகிறது என்றால், உடனே நாம் பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும் போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பொற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.
இளங்கன்று பயமறியாது

பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும் போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது. மாறாக பெரியவர்களுக்கு பயந்து  குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ “பூச்சாண்டி வருகிறான்” என்று பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க
அவங்க வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்கிறது ஒரு பாடல்.

பயத்தின் அ…

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??

அன்புடையீருக்கு வணக்கம்,

கடந்த வாரம் பங்குச் சந்தையில்  ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது  பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.

அலுவலகங்கள்

ஹந்தி – கார்யாலய்                       தமிழ் – அலுவலகங்கள்
1.ஆயகர் கார்யாலய்         -  வருமானவரி அலுவலகங்கள் 2.ஸர்காரீ தஃப்தர் சாஸகீய கார்யாலய்  -   அரசாங்க அலுவலகங்கள் 3.டாக்கர்                                - தபால் நிலையம் 4.த்தானா                              -  காவல் நிலையம் 5.ரேல்வே ஸ்டேஷன்       - ரயில்வே ஸ்டேஷன் 6.புஸ்தகாலய்                    -நூலகம் 7.பைங்க்                              - வங்கி 8.அதாலத் நியாலய்       -  நீதிமன்றம் 9.பத்ரிகா கார்யாலய்   -  பத்திரிக்கை அலுவலகம்
10.பத்தன் நியாஸ்         -  துறைமுகம்

மணல் ஒவியம்

மணல் ஒவியம்