Skip to main content

Posts

Showing posts from 2016

மரமும் மனிதனும்

எங்கோ ஓர் தனிமையில்              நீயும், நானும்! உலகத்தார் பார்வையில்                படாமல்!  நீயோ அறுபட்டு சாலை               ஓரங்களில்! நானோ துன்பம் கொண்டு        முதியோர் இல்லத்தில்!!

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம்..!!

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம் வருமான வரித்துறை அறிவிப்பு | 'கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டம் 2016-ன் கீழ்வரும் 30-ம் தேதிக்குள் அத்தொகையை வங்கிகளிலோ, தலைமை அஞ்சல், துணை அஞ்சல் நிலையங்களில் முதலீடு செய்யலாம்' என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து, மேலும் அறிந்துக் கொள்ள; http://alleducationnewsonline.blogspot.in/2016/12/blog-post_47.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+Kalvisolai-No1EducationalWebsiteInTamilNadu+(Kalvisolai+Education+News+Online)

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு

விருதுகள்மற்றும்தொடங்கப்பட்டஆண்டு
அசோகசக்ராவிருது      -  1952 சாகித்யவிருது            -  1954 ஞானபீடவிருது          -  1961 தாதாசாகிப்விருது         -  1969 வியாஸ்சம்மான்விருது   -  1991 சரஸ்வதிசம்மான்விருது  -  1991
விளையாட்டுவிருதுகள் அர்ஜூனாவிருது        -  1961 துரோனாசார்யாவிருது   -  1985 தயான்சந்த்விருது       -  2002


விருதுகள்

Øசாகித்யவிருது Øதமிழகஅரசின்விருதுகள் Øஇயல்விருது Øஎர்ன்ஸ்ட்மற்றும்யங்விருது Øவியாஸ்சம்மான்விருது Øசரஸ்வதிசம்மான்விருது Øசாந்தாராம்விருது

என் வாழ்க்கை....

ஒரு அழகிய கிராமம்.அங்கு வாழும் ஒரு ஏழை விவசாயின் உண்மை கதை அது.அவருக்கு இரு அழகிய பெண் குழந்தைகள் உள்ளார்கள்.அதில் முதல் குழந்தையின் பெயர் இசை,இரண்டாவது குழந்தையின் பெயர் தமிழ்.இருவரும் வளர்ந்து பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

இசை படிப்பில் சிறந்தவள்.ஆனால் தமிழ் படிப்பை தவிர மற்ற அனைத்து கலையிலும் சிறந்தவள்.இருவரையும் படிக்க வைக்க அவர்களின் தந்தை மிகவும் கஷ்டப்படுகிறார்.ஆனால் தமிழ் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவள் விருப்பத்திற்கு ஏற்றார் போல வாழ விரும்புகிறாள்.                                                                                                                                                                                                                அவள் தந்தை சிறுவயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டவர்.இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்.ஆனால் அவள் எதையும் புரிந்து கொள்ளவில்லை.இந்த நவீன உலகில் படிப்பு என்பது மிகவும் முக்கியம் என்பதை அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ளாமல்,இருவரையும் படிப்பை நிறுத்தி விட்டு வேளைக்கு அனுப்புமாறு கூறினார்கள்.  …