Total Pageviews

Friday, 9 December 2016

கோகிலா அங்கமுத்து

அப்துல்கலாம் நினைவு கவிதை

Image result for a.p.j


அன்று என் பிறந்த நாள் 
      இன்றோ அப்துல்கலாம் இறந்த நாள்
அன்று நான் யோசித்தது என்னமோ
      இன்றோ அவர் கூறும் கனவுகள்
கவிதையின் இனிமையில்
     சுவைத்தது அவர் கதைகள்
காற்றின் சுவாசத்தில்
     மிதந்தது அவர் வார்த்தைகள்
வாழ்வின் எல்லையில்
     அவர் எடுத்த முடிவுகள்

2020-ல் வாழ்க இந்தியா என்று கூற
    அவர் மறைந்தார் கல்லறையில்.....
Read More

Wednesday, 7 December 2016

வைசாலி செல்வம்

உயிருள்ள பெயர்கள்..!!

நான் சமீப்பத்தில் வாசித்த நூல் ‘உயிருள்ள பெயர்கள்’  இந்நூல் குறித்த விமர்சமாக இப்பதிவு அமைய உள்ளது.
Read More
வைசாலி செல்வம்

உலகம் வியக்கும் தமிழர்களின் வானியல் அறிவியல் | BioScope


Read More

Saturday, 3 December 2016

ஜனனி ஜெயச்சந்திரன்

டாக்கடர்.கிராக்கி

                                                                டாக்கடர்.கிராக்கி
                         
 ஒரு நாள் தவளை ஒன்று தன் குலத்தை விட்டு அருகே காட்டுப்பகுதிக்கு உள்ளே உள்ள நதிக்கு இடம் மரியது.அந்த வனப்பகுதிக்குள் ஒரு வீட்டை அமைக்க சென்றது.அங்கு சென்ற பின் எந்த விலங்குகளையும் தவளை காணவில்லை.ஆனால், தவளைக்கு அனைவரையும் கண்டு அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று ஆசை.ஆதலால், பெரிய கரடின்மேல் ஏரி ``நண்பர்களே அனைவரும் வெளியே வாருங்க்கள் நான் உங்களை சந்தித்து நண்பனாக வேண்டும்.நான் அருகாமையில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்’’.இந்த தவளையின் குரல் கேட்டு அனைத்து விலங்குகளும் வந்தது.மான்,ஆமை,வாத்து,பட்டாம்பூச்சி, மற்றும் நரி அனைத்தும் வந்தது. ``முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.என் பெயர் டாக்டர்.கிராக்கி நான் அனைத்து விதமான நோய்களையும் தீர்ப்பதற்கான மருந்துகளையும் வைத்திருக்கிறேன் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்’’ என்றது.இதனைக் கேட்ட நரி ``உன்னால் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்றால், உன்னுடைய ஊனமுற்றது போன்ற கால்களை ஏன் சரி செய்ய இயலவில்லை? நீ எப்படி அமர்ந்திருக்கிறாய் பார்’’என்று கோலி செய்தது.அதனைக் கேட்ட அனைத்து விலங்குகளும் சிரித்துக்கொண்டே வீடு திரும்பினர்.

                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி.


Read More

Friday, 2 December 2016

ஜனனி ஜெயச்சந்திரன்

டூ யு நோ ஸ்விம்மிங் ?

                                                            டூ யு நோ ஸ்விம்மிங் ?

ஒரு முறை கஞ்சதனமான ஞானி ஒருவர் எப்பொழுதும் மக்களை ``உனக்கு இந்த  வேலையைகூட செய்ய இயலவில்லை ? உங்களுக்கேல்லாம்  சமயத்தைபற்றியும் வாழ்க்கை தத்துவத்தை பற்றி ஏதுவும் தெரியவில்லை ஆகையால் உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது’’.என்று பழிப்பார்.ஒரு நாள் அவர் ஒரு வேலைக்காக ஆற்றை கடக்கவேண்டிய நிலை.அங்கு ஒரு சிறிய படகை கண்டார் அதனுள் ஏறி அமர்ந்தார்.அந்த படகின் உரிமையாளர் எனக்கு அதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.`` ! நீ என்னிடம் பணம் கேட்கிறாயா? நான்,செல்லும் வழியில் உனக்கு நிறைய அறிவுச்செல்வத்தை தருகின்றேன்’’ என்றார்.
            ``உனக்கு துளசி தாஸ்ஸை தெரியும் இல்லை இராமாயண் பற்றி ஏதாவது தெரியுமா?.....என்றார்.அவர் அவனுக்கு பணம் தருவதை தவிர்க்க நிறைய செய்திகளை அவனிடம் ``உனக்கு தெரியுமா?’’ என்றே கேட்டுக்கொண்டு வந்தார்.இந்நிலையில் நடூ ஆற்றில் சுழல் ஒன்னு வந்தது. அந்த படகு உரிமையாளரால் படகை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ஆகையால் அந்த ஞானியிடம்``உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’’ என்று கேட்டார்.அதற்கு அவர் ``எனக்கு தெரியாது’’ என்றார். இத்தனை விஷயங்கள் தெரிந்த உங்களுக்கு இந்த சிறு உயிர் காக்கும் கலை தெரியவில்லையே இப்போது நான் குதித்துவிடுவேன் தாங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?என்று கூறி குதித்தான்.அந்த ஞானி சுழலில் சிக்கி இறந்தார்.
                                                     
                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


Read More

Labels

300-வது இடுகை (1) அ.கோகிலா (29) அறிவியல்துறை (6) அறிவுக் களம் (1) ஆங்கிலத்துறை (60) ஆடுகளம் (2) ஆண்டுவிழா (1) ஆய்வுக்கோவை (2) இணைய முகவாிகள் (9) இணையதள தொழில்நுட்பம் (15) இயற்பியல் துறை (4) இரா.தேவயானி (1) இலக்கணப் பகுதி (3) இளம் செஞ்சிலுவைச் சங்கம் (1) இஸ்லாமும் அறிவியலும் (1) உலக மகளிர் தினம். (1) உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் (1) எம்.கோமதி (6) எம்.கோமதி. (7) கணிதத்துறை (29) கணித்தமிழ்ப் பேரவை (2) கணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -1 (1) கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா (1) கணினி அறிவியல் (2) கணினிப் பயன்பாட்டியல் (2) கவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக... (1) கவிதைத் தொகுப்புகள் (40) காணொளி (2) கு.நந்தினி (44) கு.நந்தினி. (1) குறுந்தொகை (5) கோமதி (2) ச.லாவண்யா (17) சமூகம் (1) சா.சரண்யா (3) சாந்தினி (4) சிந்தனை மன்றம் (1) சிந்தனைகள் (1) சிந்திப்போம்... (1) சிறுகதை (14) செ (1) செ.வைசாலி (121) செ.வைசாலி. (19) செஞ்சுருள்ச் சங்கம் (1) த.தேவிசாந்தி (1) தமிழர் திருநாள் விழா (2) தமிழ் இலக்கிய வரலாறு (12) தமிழ்த்துறை (55) திருக்குறள் பலூன் (1) திறமை (1) தின தந்தி (1) தினகரன் (1) தெரிந்ததும் தெரியாததும் (93) நா.ராஜலட்சுமி (2) நாட்டுநலப்பணித் திட்டம் (2) நீலகேசி (1) நூல் விமர்சனம் (2) படித்ததில் பிடித்தது (19) பயிலரங்கம் (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) மு.நூர்ஜஹான் (1) முல்லைப் பாட்டு (1) முனைவா். இரா.குணசீலன் (19) மெல்லினம் (2) ரா.கிருத்திகா (1) ரா.நந்தினி (2) ரா.ரேவதி (2) ரேவதி (1) வ.கீா்த்தனா (7) வ.கீா்த்தனா. (6) வணிகவியல் துறை (21) வரலாறு (1) வலைப்பதிவருடன் பேட்டி (3) வாசகா் வட்டம் (2) வானில் ஒரு அதிசியம் (1) விழிப்புணா்வு (1) வினா - விடை (1) வேதியியல் துறை (5) வேலைவாய்ப்பு (10) ஜனனிஜெயச்சந்திரன் (32) ஜோதிலட்சுமி (1)